இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 22)
வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)
ஆண் வாரிசுகள்:
1. மகன்
2. மகனின் மகன்
3. தந்தை
4. பாட்டன் (தந்தையின் தந்தை)
5. கணவன்
6. உடன் பிறந்த சகோதரர்
7. தந்தை வழிச் சகோதரர்
8. தாய் வழிச் சகோதரர்
9. உடன் பிறந்த சகோதரரின் மகன்
10. தந்தை வழிச் சகோதரரின் மகன்
11. தந்தையின் உடன் பிறந்த சகோதரர் (சாச்சா அல்லது பெரியப்பா)
12. தந்தையின் தந்தை வழிச் சகோதரர் (சாச்சா அல்லது பெரியப்பா)
13. தந்தையின் உடன் பிறந்த சகோதரரின் மகன்
14. தந்தையின் தந்தை வழிச் சகோதரரின் மகன்
15. எஜமான்
குறிப்பு: மேற்கூறப்பட்ட அனைவரும் உயிருடன் இருந்தால் மகன், தந்தை, கணவன் மாத்திரமே வாரிசுகளாக வருவார்கள்
பெண் வாரிசுகள்:
1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. தாயின் தாய்
5. தந்தையின் தாய்
6. மனைவி
7. உடன் பிறந்த சகோதரி
8. தந்தை வழிச் சகோதரி
9. தாய் வழிச் சகோதரி
10. எஜமாட்டி
குறிப்பு: மேற்கூறப்பட்ட அனைவரும் உயிருடன் இருந்தால் மகள், மகனின் மகள், மனைவி, தாய், சகோதரி மாத்திரமே வாரிசுகளாக வருவார்கள்.
குறிப்பு: மேற்கூறப்பட்ட அனைவரும் உயிருடன் இருந்தால் மகன், மகள், தந்தை, தாய், கணவன் அல்லது மனைவி மாத்திரமே வாரிசுகளாக வருவார்கள்.
Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom
Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa