بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும் وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது- وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும், وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும் وَإِذَا الْقُبُورُ …
Read More »