– ஐந்தாவது பாடம்الدرس الخامس سَعِيْدٌ : أَكِتَابُ مُحَمَّدٍ هَذَا يَايَاسِرُ؟ சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே? يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟ யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம். سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟ சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே? يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ. யாசிர் : அது அங்கே …
Read More »