الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம் تِلكَ –அவள் இவள் யார்?من هذه؟ இவள் ஆமினா هذِهِ آمنةُ மேலும் அவள் யார்? ومن تِلكَ அவள் பாத்திமா تِلكَ فاطمةُ هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர் هذهِ من الهندِ و تلك من اليابانِ இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்). هذِهِ طَوِيْلَةٌ …
Read More »