Home / Tag Archives: ஸூரதுல் முல்க்

Tag Archives: ஸூரதுல் முல்க்

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾   (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)    இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

  فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾    (தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11     ‘நிச்சயமாக மக்களின் குற்றங்கள்;  நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                 அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).                               நூல்: அபூதாவூத், அஹ்மத்.   அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது …

Read More »