பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …
Read More »சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6)
சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.6) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.!!
Read More »