அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34 தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம். ஸூரத்துல் ஜாஸியா 45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்… …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33 المشبه يعبد صنما والمعطل يعبد عدما இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்; யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார். إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32 ⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது. ஸூரத்துல் பகரா 2:255 وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31 உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லாஹ் கூறும் உதாரணங்கள்; ஸூரத்துல் அன்கபூத் 29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஸூரத்துல் ஹஜ் 22:73 ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ஓர் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30 (10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது……., تعطيل ↔ நிராகரிப்பது تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29 (9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணம்:- الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்) العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்) المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது . அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28 (8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல் 🌙 சூரா அல் கஹ்ஃப் 18:49 ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும். உதாரணம் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27 (7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன் மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26 (6) இறைவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் வரையறை இல்லை இறைவன் சார்ந்த அனைத்தும் வரையறை அற்றது إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ அபூஹுரைரா ரலி – அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கிறது அதை யார் அதை புரிந்து நடைமுறைப்படுத்தி மனனமிடுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்(புஹாரி) 99 திருப்பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்று …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 25
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 25 (5)அல்லாஹ் எதிரான பண்புகளை சொல்லும்போது அது யாருக்கு உரியதோ அவர்களுக்கு மட்டும் தான் ❤ சூரா அல் அன்ஃபால் 8:30 وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ ➥ அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். ❤ சூரா அல்ஃபத்ஹ் 48:6 غَضِبَ اللّٰهُ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 24
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 24 4 – அல்லாஹ்வுடைய பண்புகளை பொதுவாக 2 ஆக பிரிக்கலாம் சில உதாரணங்கள்:- அர்ஷில் இருக்கிறான் فقال لها الرسول : أين الله ؟ فقالت : في السماء، قال من أنا؟ قالت: أنت رسول الله، قال: أعتقها فإنها مؤمنة) رواه مسلم நபி (ஸல்) – ஒரு பெண்மணியிடம் اين الله؟ -அல்லாஹ் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 23
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 23 (3)அல்லாஹ் தனது பண்பை மட்டும் சொல்லியிருந்தால் அதில் அவனுடைய பெயர் அடங்காது உதாரணம் – 1 ❤ சூரா அஷ்ஷூரா 42:49 , 50 يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ 49) தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 22
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 22 اعلام و اوصاف (2)அல்லாஹ்வுடைய பெயர்கள் அவனுடைய பண்பயும் உள்ளடக்கியதாக இருக்கும் உதாரணம்: ரஹ்மான் என்ற பெயர் ரஹ்மத் (அன்பாளன்) என்ற பண்பை உள்ளடக்கியதாக இருக்கிறது அல் மாலிக் என்ற பெயர் முல்க் (ஆட்சி) என்ற பண்பை உள்ளடக்கியதாக இருக்கிறது அல் ஜப்பார் என்ற பெயரில் ஜபரூத் (அடக்கியாளுதல்) ஆகவே அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயர்களும் அல்லாவையும் குறிக்கிறது அவனுடைய பண்பயும் குறிக்கிறது.
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 21
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 21 الفَصلُ الرابِع يُؤمِنُ المُسلِمُ بِما للهِ تَعالى مِن اَسماءٍ حُسنى, و صِفاتٍ عَليا, ولا يُشرِكُ غَيرُهُ تَعالى فيها, و لا يَتَأَوَّلُها فَيُعَطِّلُها ولا يُشَبِّهُها بِصَفاتِ المُحَدِّثِينَ فَيُكَيِّفُها أَوْ يُمثِلُها وذلك مَحالٌ فَهُوَ اِنَّما يَثبِتُ اللهِ تَعالى ما أَثبَتَ لِنَفسِهِ, واثبَتَهُ لَهُ رَسولُ مِن الاَسماءِ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 20
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 20 لا تزال جهنم يلقى فيها وهي تقول : هل من مزيد ؟ حتى يضع رب العزة فيها رجله وفي رواية : عليها قدمه فينزوي بعضها إلى بعض ، فتقول : قط قط ، متفق عليه நபி ஸல் – நரகவாசிகள் நரகில் நுழைந்த பின்; அல்லாஹ்விடம் நரகம் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 19
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 19 يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – இரண்டு மனிதர்களை பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். ↔ يضحك الله …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18 🍉 பனீ இஸ்ராயீல் 17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا ↔ قُلِ ادْعُوا اللّٰهَ அல்லாஹ்வை அழையுங்கள் ↔ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ அல்லது ரஹ்மானை அழையுங்கள் ↔ اَ يًّا مَّا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17 அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள் நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப்7:180 وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16 الإيمان بأسمائه تعالى وصفاته அல்லாஹ்வுடைய பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்று நம்புதல் : ❈ உலகத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் தான் நூஹ் (அலை) யின் சமூகத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் இறந்த போது அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களது கப்ருகளை கட்டி நேசத்தை காட்டி காலப்போக்கில் அவர்களையே வணங்க ஆரம்பித்து ஷிர்க் செய்தார்கள். …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15 🍭அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்று குர்ஆனில் பல முறை ஞாபகப்படுத்துகிறான் 🍭தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்தினார்கள். 🍭நபி (ஸல்) – மறுமையில் தூதர்களிடம் அல்லாஹ் தனது மார்க்கத்தை பரப்பினார்களா என்று கேட்பான் அவரால் ஆம் என்றதும் அதற்கு நம்முடைய உம்மத்துக்கள் சாட்சியாக இருப்பார்கள். 🍉 ஸூரத்துல் பகரா 2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا …
Read More »