Home / Tag Archives: பௌத்த மதங்களில் ஹிஜாப்

Tag Archives: பௌத்த மதங்களில் ஹிஜாப்

இந்து, கிறிஸ்துவம், மற்றும் பௌத்த மதங்களில் ஹிஜாப், முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா?

முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா? முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை’ இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர்.   ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த …

Read More »