_ஷெய்க் S.H.M இஸ்மாயில் ஸலஃபி மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப்போவதில்லை. பித்அத்துக்கள், அதைச் செய்வோரை நரகத்தை நோக்கியே இழுத்துச் செல்லும். மார்க்கத்தின் பெயரால் உருவான இத்தகைய ஆபத்தான பித்அத்துக்கள் மக்கள் மத்தியில் …
Read More »பித்அத் தவிர்ப்போம்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …
Read More »பித்அத்களை கண்டறிவதற்கான விதிமுறைகள் – பாகம் 2
Audio mp3 (Download) மலாஸ் தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் வகுப்பு, இடம், மஸ்ஜித் அல்ஹாஜிரி, மலாஸ்-ரியாத், KSA, வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »பித்அத்களை கண்டறிவதற்கான விதிமுறைகள் – பாகம் 1
Audio mp3 (Download) மலாஸ் தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் வகுப்பு, இடம், மஸ்ஜித் அல்ஹாஜிரி, மலாஸ்-ரியாத், KSA, வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் அரங்கேற்றும் “பித்அத்” வாதிகளிடம் கல்வி கற்பது கூடுமா?
மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் அரங்கேற்றும் “பித்அத்” வாதிகளிடம் கல்வி கற்பது கூடுமா? ================================== இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் வினா வினவப்பட்டது: வினா: ” மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் செய்யும் “பித்அத்” வாதிகளிடம் கல்வி கற்பதைப் பற்றி சில மாணவர்கள் வினவுகின்றனர், அதாவது பித்களில் ஒரு பித்அத்தில் அறிமுகமான ஓர் ஆலிமிடம் கல்வி கற்பதைப் பற்றியதாகும் எனினும் அவர் அரபு இலக்கணம், …
Read More »காதியானிகள் முஸ்லிம்களா?
கேள்வி : காதியானிகள் முஸ்லிம்களா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
Read More »காதியானிகள், அஹ்லுல் குர்ஆன் மற்றும் 19 கொள்கையுடையவர்களை எந்த வசனத்தின் மூலம் காஃபிர்கள் என்று தீர்ப்பளித்தார்கள்?
கேள்வி : காதியானிகள், அஹ்லுல் குர்ஆன் மற்றும் 19 கொள்கையுடையவர்களை எந்த வசனத்தின் மூலம் காஃபிர்கள் என்று தீர்ப்பளித்தார்கள்? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
Read More »