23வது படிப்பினை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும். {مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த …
Read More »