ஸீரா பாகம் – 7 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ ஸூரத்துல் அஹ்ஜாப 33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا ➥ இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். ♥ ஸூரத்துல் அஃலா 87:10 …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 6
ஸீரா பாகம் – 6 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ ஸூரத்துத் தவ்பா9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ ➥ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5
ஸீரா பாகம் – 5 நேசம் இன்றி ஈமான் இல்லை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம் ❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி. ❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள். ♥ சூரா பகரா 2: …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4
ஸீரா பாகம் – 4 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ சூரா மாயிதா 5:54 அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான். ❖ நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 3
ஸீரா பாகம் – 3 நேசம் இன்றி ஈமான் இல்லை எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார். ◉ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். ◉ தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். ◉ இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும். ★ நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2
ஸீரா பாகம் – 2 நேசம் இன்றி ஈமான் இல்லை நபி(ஸல்) அவர்களின் நேசம் : நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள். மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். ஸூரத்துல் இன்ஃபிதார் – 6: …
Read More »நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1
ஸீரா பாகம் – 1 நேசம் இன்றி ஈமான் இல்லை ◈ அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும். ◈ ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ◈ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது. ஸூரத்துல் ஆதியாத்தி – …
Read More »