பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம். ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது …
Read More »பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |
கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்: அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்… நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் …
Read More »கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.
_மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் I. மலக்கின் விசாரணைகள்: கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். …
Read More »ஃபிக்ஹ் – ஜனாஸா சட்டங்கள் – பாடம் 9, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம்
Audio mp3 (Download) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் :மௌலவி மஸ்ஊத் ஸலஃபி, அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ரக்காஹ், சவூதி அரேபியா. நாள்: 28-10-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »ஃபிக்ஹ் – ஜனாஸா சட்டங்கள் – பாடம் 7 (இது வரை நடந்த பாடத்தின் சாராம்சம்)
Audio mp3 (Download) அறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம் (இது வரை நடந்த பாடத்தின் சாராம்சம்) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் –(ரக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 08-04-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 …
Read More »