பிக்ஹ் சுத்தம் – பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1✨தண்ணீர் 2✨மண் தண்ணீரை 4 வகையாக பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) • மழை நீர் • பனி நீர் • ஆலங்கட்டி பிக்ஹ் சுத்தம் – பாகம் 2 மழைநீர் சுத்தமானது ஆதாரம் ❤சூரா அன்ஃபால் 8:11 إِذْ يُغَشِّيكُمُ …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 5 suttham part 3a
ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2
ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2 I. மழைநீர் சுத்தமானது ஆதாரம்: ❤சூரா அன்ஃபால் (8:11) إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1
ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 I. சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண் II. தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) 2. மழை நீர் 3. பனி நீர் 4. ஆலங்கட்டி
Read More »அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா?
(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,
Read More »