بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ 1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …
Read More »