மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப் பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு வளர்ச்சியை பெறுகின்றோம். ஆனால், இதற்குப் பிறகு, நம்மில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ? அதைத் தான், இன்றைய சமூகம் இழந்து தவிக்கின்றது. இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம் …
Read More »தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!
தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !! —————————————————————————————————————————————- அரசியல் வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் இன்று இந்த ‘ தனிநபர் வழிபாடு’ , என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் , சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நல்ல சிந்தனையாளர்கள் என்று யாரும் இதில் விதி விலக்கு இல்லை, என் தலைவர் கூறிவிட்டார், எனது ஆசிரியர் சொல்லி விட்டார்,எனது இயக்கம் இவ்வாறு கூறிவிட்டது என்று தங்களின் அறிவு …
Read More »பாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…
பாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்… ஆசிரியர்: மௌலவி மஸ்வூத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், தம்மாம், சவுதி அரேபியா. بسم الله الرحمن الرحيم மனிதன் வாழத்தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் அல்லாஹ்வால் அருளப்பட்டவையே. அல்லாஹ்வின் அருளினால்தான் அவனை மறுக்கும் இறை மறுப்பாளர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர். இவ்வுலகமும் அதன் செழுமையும் மனிதர்களுக்குப் பெறுமதிமிக்கதாய் தெரிந்தாலும் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகம் பெருமதியற்றதே என்பதை கீழ்வரும் நபி மொழியிலிருந்து விளங்கலாம். …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல்1 (முட்டாள்கள் தினம்) ஓர் ஆய்வு
~×~ இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு ~×~ பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம்! உலகம் முழுவதும் ஏப்ரல் 1, “சர்வதேச முட்டாள்கள் தினம் ஆக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக …
Read More »வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..
வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஒருவர் …
Read More »முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03)
முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03) ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் …
Read More »நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்
நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள். ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘ஷீஆக்கள் யஹூதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று …
Read More »வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
(அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்) ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்” (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் …
Read More »