(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது …
Read More »