புதிய பதிவுகள் / Recent Posts

கடமையான குளிப்பு பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11 கடமையான குளிப்பு الغسل குளிப்பு 💠 அஸ்மா பின்த் யஸீத் (ரலி)-நபி (ஸல்) விடம் மாதவிடாய் பெண்கள் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது இலந்தயிலை கலந்த தண்ணீரால் குளித்துவிட்டு மாதவிடாயின் இடத்தை கஸ்தூரியால் சுத்தப்படுத்துங்கள்-எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்டபோது- சுப்ஹானல்லாஹ் என்று நபி (ஸல்) சொன்னதும் ஆயிஷா (ரலி) ஒரு பஞ்சால் வாசனை திரவத்தை நனைத்து இரத்தம் வந்த இடத்தில் தேய்த்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தார்கள். இதை கூறிவிட்டு …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10 கடமையான குளிப்பு الغسل குளிப்பு பெண்களின் குளிப்பு ⚜ எல்லா முடிகளும் நனைய வேண்டும் உம்மு ஸலமா (ரலி)-யா ரசூலுல்லாஹ் என்னுடைய முடி அடர்த்தியானது நான் கடமையான குளிப்பு குளிக்கும்போது பின்னிய முடியை அவிழ்க்க வேண்டுமா?-நபி (ஸல்)- 3 முறை தண்ணீர் தலை முழுவதும் தண்ணீர் ஊற்றினால் போதுமானது.பிறகு உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.(முஸ்லீம், திர்மிதி, அஹ்மத்) ⚜ உபைத் இப்னு உமைர் (ரலி) – ஆயிஷா (ரலி) …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9 கடமையான குளிப்பு الغسل குளிப்பு குளிப்பின் சுன்னத்துகள்   ஆயிஷா (ரலி)-நபி (ஸல்) கடமையான குளிப்பு குளித்தால் முதலில் இரண்டு கைகளையும் கழுவுவார்கள், பிறகு   தனது வலது கையால் இடது கையின்மீது தண்ணீர் ஊற்றி மறைவிடத்தை கழுவுவார்கள், பிறகு தொழுகைக்கு  உளூ செய்வது போல உளூ செய்வார்கள் பிறகு தண்ணீர் எடுத்து தன் தலையில் ஊற்றி தலையின் அடி முடி வரை தண்ணீர் செல்வதற்காக …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 கடமையான குளிப்பு الغسل குளிப்பு கடமையான குளிப்பின் ருக்னுகள் 1 – நிய்யத் நிய்யத் என்பது உள்ளத்தில் வரக்கூடிய ஒரு எண்ணம் தான். ஆகவே அதை நாவால் சொல்வது பித்அத்தாகும். சுத்தமாகப்போகிறேன் என்ற எண்ணத்துடன் குளிக்க வேண்டும் 2 – உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள அனைத்து உறுப்புக்களும் நனைய வேண்டும்.

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 கடமையான குளிப்பு الغسل குளிப்பு 5 –ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் துமாமா (ரலி) இஸ்லாத்திற்கு வந்தபோது நபி (ஸல்) அவரிடம் குளிக்க கட்டளையிட்டார்கள் அவர்களும் குளித்துவிட்டு வந்தார்கள் (முஸ்னத் அஹ்மத்) 🍂சுன்னத்தான குளிப்புகள் ●ஜும்மா நாளில் குளிப்பது ●பெருநாள் நாட்களில் குளிப்பது ●இஹ்ராமிற்காக குளிப்பது ●மக்காவிற்குள் நுழைவதற்கு முன்னால் குளிப்பது : மக்காவில் நுழைய நாடுபவர் குளிப்பது ஸுன்னத்தாகும். இப்னு உமர்(ரலி) அவர்கள் மக்காவுக்கு வந்தால் …

Read More »