புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57 💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. 💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55 💠 திருக்குர்ஆனின் ஓதல் முறை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 💠உஸ்மான் (ரலி) காலத்தில் எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தது என்று தனி புத்தகம் இருக்கிறது.

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54 💠 திருக்குர்ஆன் எழுதப்பட்ட அதே முறையில் நம்முடைய கையில் கிடைத்திருக்கிறது. 💠 உலகத்தில் உள்ள முறைகளிலேயே மிக உச்சகட்ட உறுதியான முறையில் குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53 திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது குர்ஆனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வேறுபாடு இல்லை 🌺 ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

Read More »