புதிய பதிவுகள் / Recent Posts

அஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 3) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]

“அஸ்மாஉல் ஹுஸ்னா” அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் பாகம் – 3 வழங்குபவர் : மௌலவி இல்ஹாம் உவைஸ் (மதனி) Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

உங்கள் பதவிகள் சொர்க்கத்தில் உயர்த்தப்பட வேண்டுமா?

அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி அஸ்கர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 21-12-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல்கோபர், சவுதி அரேபியா.

Read More »

நரகத்தின் மேல் பாலம் அமைக்கப்படும் நாள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 20/12/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்

Read More »

ஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா?

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

கலிஃபத்துல்லாஹ் என்று சொல்லலாமா?

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »