புதிய பதிவுகள் / Recent Posts

பாவமன்னிப்பு சம்மந்தமான சந்தேகங்களும், தெளிவுகளும்..!!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்– அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 15-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9   ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.   கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7   ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6   அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் …

Read More »