புதிய பதிவுகள் / Recent Posts

தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் 🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்… 🌼 انما …

Read More »

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் 🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.

Read More »

தொடர் உதிரப்போக்கு 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொடர் உதிரப்போக்கு (3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.

Read More »

தொடர் உதிரப்போக்கு 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொடர் உதிரப்போக்கு (2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்: 🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்). எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும் (அல்லது) 🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை …

Read More »