புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 75

ஹதீஸ் பாகம்-75 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب لينظر إلى من هو أسفل منه ولا ينظر إلى من هو فوقه தனக்கு கீழுள்ளவரைப்பார்க்கட்டும் மேலுள்ளவரைப்பார்க்க வேண்டாம் أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 18 💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள் சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும். நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்) தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 17 🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்: கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள். தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார். கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும். தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார்.   தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார். பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 16 வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63 وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 🌹குர்ஆன் சுன்னா …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 15 ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை ⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல் ⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும் ⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் 💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் …

Read More »