புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62 🌺 ஸூரத்துன்னிஸா 4:163; 164; 165 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ (163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61 💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். 🌺 ஸூரத்துன்னிஸா 4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 1

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 1  ஹதீஸ் கலை ஹதீஸ் என்றால் என்ன ஹதீஸுகளை எவ்வாறு அணுகவேண்டும்? ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. 🌷 இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அணைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது. அடிக்குறிப்பு ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தளைப்பு வாரியாக பிரித்வர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 24 💠 முதிர்ச்சியடையாமல் குறைவான அறிவோடு எதையும் அணுகுதல் கூடாது  ஒரு கருத்தை நாம் முன் வைக்கும்போது அதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் நாம் இருக்க வேண்டும். 💠 மேற்கத்திய கருத்துக்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கியவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஆகவே நமக்கு முன் சென்ற அறிஞர்கள் இஸ்லாத்தை உள்வாங்கியதைப்போன்று மார்க்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் தவிர நவீன சிந்தனைகள், அசத்திய கொள்கையினரின் கருத்துக்கள், கீழையாதவர்களின் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 23

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 23 கல்வியில் பகட்டுத்தன்மை கூடாது:- ⚜ ஆசிரியரை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க முனைவது. ⚜ எழுத்தின் மூலம் மக்களுக்கு அழைப்புப்பணி செய்பவர்கள் அந்த துறையைப்பற்றி முழுமையாக படித்துவிட்டு அதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். ⚜ இமாம் கத்தீப் அல் பக்தாதீ கூறுகிறார்கள்:- ஒருவர் ஒரு புத்தகத்தை தொகுத்தால் அவர் அந்த புத்தகத்தை முன்வைக்கவில்லை அவர் தனது அறிவை முன்வைக்கிறார். ⚜ கல்வியில் …

Read More »