புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 7

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 7 ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம் 💕 ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள் 💕 ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை. 💠 மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன.   அல் குர்ஆன் ஹதீஸ் அல் குதுஸி எந்த மாறுதலும் ஏற்படாது மாற்றங்களுக்கு …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 6

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 6 ஹதீஸும் ஹபரும் 🍃 சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர். 🍃 சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸும் அசர் (الاثر) 🍃 மொழி வழக்கில் அசர் (الاثر) …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 5 💕 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது. ❤ ஸூரத்துத் தூர் 52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏ ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:6 فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏ 💕 போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது. 💕 குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 4 🍃 ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள்.  உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர். 🍃 ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர். பொதுவாக சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் 🌹 சொல் 🌹 செயல் 🌹 அங்கீகாரம் இவற்றை குறிக்கும் 🍃 ஸஹீஹான …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 3 🍃 ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும். சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:38 وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏ ❤ பனீ இஸ்ராயீல் 17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا …

Read More »