புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 15

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 15 ஆயிஷா (ரலி) எந்த அடிப்படையில் தன்னுடைய தனி நிலைப்பாட்டை  முன்வைத்தார்கள்? ❁ ஹதீஸின் தொடரில் சில திருத்தங்களுடன் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது. ❁ குர்ஆனை முன்வைத்து கருத்து கூறினார்கள் . ❁ அவர்களது சொந்த புரிதலாக கூறினார்கள் . ❁ தனிப்பட்ட விஷயங்களின் காரணமாக தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். ❁ மற்றவர்கள் மறந்தவற்றை ஞாபகமூட்டும் வகையில் தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். உதாரணம் :- அபூ மூஸா …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 14

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 14 🌷 மத்தனை எவ்வாறு அணுகவேண்டும் என்ற அணுகுமுறையின் முன்னோடி ஆயிஷா (ரலி)என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவிக்கின்றனர். 🌷 ஆயிஷா (ரலி)அவர்களின் தனி நிலைப்பாடுகள் استدراك عائشة  என்ற தலைப்பில் 3-4 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறன. அவையனைத்தையும்  தொகுத்து ஒரே புத்தகமாக  السيدة عائشة وتوثيقها للسنة என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ எழுபத்து ஐந்து  ஹதீஸுகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72 மண்ணறை வேதனையும் இன்பங்களும் ஸூரத்துல் அன்ஃபால் 8: 50, 51 (50) மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. (51) இதற்கு காரணம், உங்களுடைய கரங்கள் முற்படுத்தி செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். ஸூரத்துல் …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 13

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 13 மேற்கூறப்பட்ட எந்த காரணிகளும் இல்லாமல் அறிவிப்பாளருக்கு தெரியாமலே موضوع இடம்பெற்றிருக்கும். உதாரணம்:- இமாம் லைத் இப்னு சஅத் அவர்கள் இமாம் மாலிக் மதீனாவில் சிறந்து விளங்கிய போது  அவர் எகிப்தில் மிகப்பெரும் இமாமாக இருந்தார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்றொரு எழுத்தாளர் இருந்தார்கள். அப்துல்லாஹ் அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அப்துல்லாஹ் அவர்களைப் போலவே எழுதி அவர் வீட்டில் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71 மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும் ♥ மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான் قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها الصلاة والصدقة ♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் …

Read More »