புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 20

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 20 ஹதீஸ் கிரந்தங்கள் எவ்வாறெல்லாம் தொகுக்கப்பட்டன:- 1. தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டது 2. சஹாபாக்களுடைய தரம் வரிசையின் படி தொகுக்கப்பட்டது. 3. எழுத்துவரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்டது   الجامع 💠 ஜாமிஃ  என்றால் அதில் அகீதா, சட்டதிட்டங்கள்(ஃபிக்ஹ்), மறுமையை நினைவூட்டக்கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் (الرقاق), உண்ணுதல் மற்றும்  பருகுதல், பயணம் பற்றிய ஒழுக்கங்கள், தஃப்சீர், வரலாறு(التاريخ), சீரா (السيرة), மறுமையின்  அடையாளங்கள், சிறப்புகள்( …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 19

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 19 ஹதீஸுகளை எழுதுதல் என்பது இரு முறைகளில் எழுதப்பட்டது:- 1.  الكتابة الفرديىة தனி நபர்கள் ஹதீஸுகளை எழுதி தொகுத்து வைத்திருந்தனர். உதாரணம்:- 💠 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபி(ஸல் ) அவர்களின் அனுமதியுடன் முதன்முதலில் ஹதீஸுகளை தொகுத்து எழுதியது நான் தான் எனக் கூறினார்கள். 💠 மேலும் அலி (ரலி), அபூஹுரைரா …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 18

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 18 அரபு உலகத்தில் எழுத்து பற்றிய பார்வை 🍃 எழுத தெரிந்தவர்கள் தமக்கு எழுத தெரியும் என்பதை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அரபுகளில் அதிகமானோர் தாம் கற்றதை மனனம் செய்வதையே சிறந்ததாக கண்டார்கள். 🍃 ஆரம்ப காலத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஹதீஸுகளை எழுதி வைப்பதை தடுத்தார்கள். ஏனெனில் குர்ஆன் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே ஹதீஸுகளை எழுதி வைத்தால் …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 17

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 17 சனதை பற்றிய கல்வியில் நாம் பெற்றவை 1.  تراجم الرجال – ஒரு அறிவிப்பாளரின் முழு வரலாறு – பிறந்த காலம்,பயணித்த  ஊர்கள், வாழ்ந்த காலம், அவர்களுடைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும். 2.  الجرح والتعديل – ⚜ الجرح ↔ அறிவிப்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் (அவரை பலஹீனப்படுத்தும் காரணிகள்) ⚜ التعديل ↔ அறிவிப்பாளரை …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 16

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 16 السند والإسناد 🍃 ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர். உதாரணம் :- இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை. 🍃  இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது. 🍃 சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அறிவிப்பாளர் தொடர்  السند முஹம்மத் நபி (ஸல்) ⬇️ ஸஹாபாக்கள் …

Read More »