புதிய பதிவுகள் / Recent Posts

விடுமுறையில் செல்பவர்களுக்கு சில வழிகாட்டல்கள், உரை: அஷ்ஷேய்க் யாஸிர் ஃபிர்தவ்சி

அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: அஷ்ஷேய்க் யாஸிர் ஃபிர்தவ்சி – அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 15-3-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10:00 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.

Read More »

அவசரம்! அவசியம்!

JAQH Madurai டவுன் மர்கஸ், சார்பாக நடைபெற்ற மார்க்க நிகழ்ச்சி , நாள் : 11 – 03- 2018, ஞாயிற்றுக்கிழமை. வழங்குபவர் : மௌலவி சதக்கதுல்லாஹ் உமரி

Read More »

உசூலுல் ஹதீஸ் தொடர் 2

1) “மதன்” ஹதீஸின் கருத்தை எவ்வாறு ஆய்வு செய்வது? 2) மவ்துஆன (இட்டுகட்டப்பட்ட) ஹதீஸை எவ்வாறு அறிந்துகொள்வது? 3) மவ்துஆன ஹதீஸை யார் உருவாகினார்கள்? ஏன் உருவாகினார்கள்?

Read More »