புதிய பதிவுகள் / Recent Posts

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள்: 1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 4

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஸயீயோடு தொடர்புடைய தவறுகள்: إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158 1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. …

Read More »

அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)

_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி அறிமுகம்: பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855) முழுப் பெயர் : அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி . சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர். رحمه الله رحمة واسعة இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 3

_மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி தவாஃபோடு தொடர்புடைய சில தவறுகள், 1. ஹஜருல் அஸ்வதிற்கு முன்பிருந்தே தவாஃபை ஆரம்பிப்பது அல்லது கஃபாவின் வாசலிலிருந்து தவாஃபை ஆரம்பிப்பது இது மிகப்பெரும் தவறும் வரம்பு மீறுதலும் ஆகும். இயன்றால் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டுவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும் . கூட்ட நெரிசலாக இருப்பின் ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். (கையை …

Read More »