புதிய பதிவுகள் / Recent Posts

ஹஜ் ஏற்படுத்திய ஈமானிய தாக்கங்கள்

மாதாந்திர பயான் நிகழ்ச்சி ஹஜ் ஏற்படுத்திய ஈமானிய தாக்கங்கள், உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 31-08-2018 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக …

Read More »

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 02

– அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன் بسم الله الرحمن الرحيم 11. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தலாமா? விடை: அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை குர்ஆனிலிருந்தோ அல்லது ஸுன்னாவிலிருந்தோ அன்றி எடுக்க முடியாது. அவ்வாறு இல்லாத பெயர்களை நாம் உறுதிப்படுத்தினால் அல்லாஹ் கூறாத ஒன்றைக்கூறிய பாவத்தில் நாம் ஆகிவிடுவோம். உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே …

Read More »

உங்களை நீங்களே தூய்மைப் படுத்தாதீர்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ். இன்று உலகில் மாறி, மாறி பிறரை குத்திக் காட்டி, குறை சொல்லி திரிவதை அன்றாடம் கண்டு வருகிறோம். ஒரு அரசியல்வாதி நான் மட்டும்சரி மற்றவர்கள் தவறில் இருக்கிறார்கள் என்கிறார். இன்றுள்ள சில அமைப்புகளில் உள்ளவர்கள். நாங்கள் சுத்தம் மற்றவர்கள் எல்லாம் அசுத்தம் என்று தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம். மனிதனைப் பொருத்தவரை தன்னை சுத்தமானவனாகவும், பிறரை குறைக்காணக் …

Read More »