புதிய பதிவுகள் / Recent Posts

இலங்கை/தமிழக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளின் வகைகள்

தொகுப்பு : ஷுஐப் உமரி (1 )உறுதிப்படுத்தப்பட்டவை (2)ஷாபி மத்ஹப் (3) ஊர் வழமை (4)உலமாக்களின் பொறுப்பு உறுதிப்படுத்தப்பட்டவை: அல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டுதல் படி செய்யப்படுபவை. இவை உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்டால் பூரண நன்மை கிடைக்கும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. …

Read More »

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 114 – 117 |Tafseer Surah Maeda Verse 114 – 117|

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனம் 114 – 117 நாள் : 13 – 12 – 2018, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow …

Read More »

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

بسم الله الرحمن الرحيم மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும். சிறிய பாவங்கள்:- இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். …

Read More »

03 07 : ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ

3 வது தர்பியா நிகழ்ச்சி துஆக்கள் பாடம்-7, 03 07 : ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ-1 வழங்குபவர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 07-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத் பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »