புதிய பதிவுகள் / Recent Posts

வஸிய்யத்தும் குடும்பப் பொறுப்பும் |மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்|

வஸிய்யத்தும் குடும்பப் பொறுப்பும் | Jumua | Kahatowita | Mujahid Ibnu Razeen | 28 December 2018 மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : https://twitter.com/qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1

Read More »

அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். நகங்களை நீளமாக வளர விடுதல்: இஸ்லாம் …

Read More »

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. அறிமுகம் : இஸ்லாம் தெட்டத்தெளிவான கொள்கையின் மீது நிறுவப்பட்ட இறைமார்க்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தான் பின்பற்றுகின்ற இஸ்லாத்தின் கொள்கை பற்றிய தெளிவான அறிவை பெற்றிருப்பது கடமையாகும். இஸ்லாத்தின் கொள்கை பற்றிய அறிவின்றி புரியப்படும் எந்தவொரு வணக்க வழிபாடும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இஸ்லாமிய கொள்கை பற்றிய போதிய அறிவின்மை காரணமாகவே முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தின் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/04 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போன்று பள்ளிவாசலில் பேசுவது நன்மைகளை அழித்து விடும். விமர்சனம்: இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத அடிப்படையற்ற செய்தியாகும். இமாம் கஸ்ஸாலி “இஹ்யா உலூமித்தீன் 1/136” இல் இதனைப் பதிவு செய்துள்ளார். அவரது கிதாபிலுள்ள செய்திகளை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ : “எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் …

Read More »