புதிய பதிவுகள் / Recent Posts

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/06 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: புழுதியை விட்டும் தூரமாக இருங்கள். அதன் மூலம் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும் விமர்சனம்: இது ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறுவதாக நாம் அறியவில்லை இமாம் இப்னுல் அஸீர் தனது “அந்நிஹாயா” வில் இதை ஹதீஸென்று பதிந்துள்ளார். ஆனால், இது நபியவர்கள் கூறியதாக ஹதீஸ் கிரந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும் இமாம் இப்னு ஸஃத் “தபகாதுல் …

Read More »

இன்றைய உபதேசம் – 1 |பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்|

نَصِيْحَةُ الْيَوْمِ இன்றைய உபதேசம் – 1 பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : https://twitter.com/qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1

Read More »

திருமணம் ஈமானின் பாதி | Marriage is Half of Emaan |

திருமணம் ஈமானின் பாதி ரியாத் பத்தாஹ் தஃவா மையத்தின் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி திருமணம் ஈமானின் பாதி மௌலவி KLM. இப்ராஹீம் மதனி, அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா, சவூதி அரபியா தேதி : 18 – 01 – 2019 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Read More »

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …

Read More »

இஷா தொழுகையின் நேரம் எது வரை?

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …

Read More »