بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ Dr. அப்துர்ரஹீம் அவர்களின் (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة )என்ற புத்தகத்தில்அரபி மொழியையும், இலக்கணத்தையும், எளிமையாகவும், நுணுக்கமாகவும் கற்றுக்கொள்ள எளியமுறையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம் மதீனா பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகமாகவும், இன்னும் உலகின் பல இடங்களில், குறிப்பாக இந்தியாவின் பல மதரஸாக்களிலும் இந்த புத்தகத்தையே தங்கள் பாடப்புத்தகமாக எடுத்து கற்றுக்கொடுக்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் இந்த புத்தகத்தைக் கொண்டே நாமும் எளிய முறையில் அரபி கற்றுக்கொள்ளலாம். இவ்வளவு எளிய முறையில் அரபிக் …
Read More »புதிய பதிவுகள் / Recent Posts
ஈமானின் சிறப்பு – ஜும்மா உரை
03:05:2013 அன்று அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் ஆஜீஸியா – இஸ்திராஹாவில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய நிகழ்ச்சி, ஜும்மா உரை வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »சிறந்த வார்த்தை
அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற ரமலான்-2012, சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை வழங்குபவர் மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.
Read More »101 அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்சி)
அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச் செய்யும் நிகழ்சி – வசனங்கள்11 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி). مَا الْقَارِعَةُ ﴿٢﴾ (2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன? مَا الْقَارِعَةُ என்ன? திடுக்கிடச்செய்யகக்கூடியது وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ (3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? مَا الْقَارِعَةُ كَ وَمَا أَدْرَا திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன உமக்கு அறிவித்தது எது? يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾ (4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். الْمَبْثُوثِ الْفَرَاشِ كَ …
Read More »102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)
அத்தியாயம் 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்) – வசனங்கள்8 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾ (1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது التَّكَاثُرُ كُمُ أَلْهَا அதிகமாகத் தேடுவது உங்களை பராக்காக்கிவிட்டது/பாராமுகமாக்கிவிட்டது حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾ (2) நீங்கள்கப்றுகளைச் சந்திக்கும் வரை. الْمَقَابِرَ زُرْتُمُ حَتَّىٰ மண்ணறைகள் சந்தித்தீர்கள் வரை كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾ (3) அவ்வாறில்லை, விரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள். سَوْفَ تَعْلَمُونَ كَلَّا நீங்கள் அறிவீர்கள் அவ்வாறல்ல ثُمَّ …
Read More »-
பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் | Assheikh Uwais Madani |
பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் உரை: அஷ்ஷைக் உவைஸ் மதனி Subscribe to …
Read More » -
உங்கள் குடும்பத்திற்காக சிறந்த துஆக்கள் | Assheikh Abdul Azeez Mursi |
-
வறுமையை விட்டுப் பாதுகாப்புத் தேடும் பிரார்த்தனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
-
அழகிய 11 பிரார்த்தனைகள் | Assheikh Azhar Yousuf Seelani |
-
துஆ மனனம் | Assheikh Uwais Madani |