அஸ்ஸலாமு அலைக்கும்…
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர தொடர் வகுப்பு…
தலைப்பு : பெரும்பாவங்கள் தொடர்
இன்ஷா அல்லாஹ்…இன்று (07:10:2015) புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் (சவூதி நேரம் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை) நடைபெறும்.
வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
Click here for Live Telecast – நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.