Home / Classes (e-learning) / Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் (video) / Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் (video) பாகம் 1 அறிமுகம் Arabic Grammar in tamil part 1 Introduction

Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் (video) பாகம் 1 அறிமுகம் Arabic Grammar in tamil part 1 Introduction

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வுடைய பெரும் அருளால்,

Dr. அப்துர்ரஹீம் அவர்களின் (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة ) என்ற புத்தகத்தின் மூலம் அரபி மொழியையும், இலக்கணத்தையும், எளிமையாகவும், நுணுக்கமாகவும் கற்றுக்கொள்ள எளியமுறையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகம் மதீனா பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகமாகவும், இன்னும் உலகின் பல இடங்களில்,
குறிப்பாக இந்தியாவின் பல மதரஸாக்களிலும் இந்த புத்தகத்தையே தங்கள் பாடப்புத்தகமாக எடுத்து
கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் இந்த புத்தகத்தைக் கொண்டே நாமும் எளிய முறையில் அரபி கற்றுக்கொள்ளலாம்.

இவ்வளவு எளிய முறையில் அரபிக் கற்றுக்கொள்ள நமக்கு தொகுத்து தந்த Dr. அப்துர்ரஹீம் (Dr Abdur Rahim) அவர்களுக்கும் மற்றும்  தமிழில் தொகுத்து வழங்கும் மௌலவி ஜமீல் பாஷா உமரி அவர்களுக்கும்  துஆ செய்து, நமது நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த பாடத்திட்டம் மூன்று புத்தகமாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் புத்தகத்தை Download செய்ய கீழுள்ள Link-ஐ click செய்யவும்.

qurankalvi

 

no

 

Download Dr. Abdur Rahim Arabic Book 1 PDF

 

Check Also

இறைவனின் நான்கு வாக்குறுதிகள் | Assheikh Azhar Yousuf Seelani |

இறைவனின் நான்கு வாக்குறுதிகள் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

5 comments

  1. ماشاءالله

    جزى الله خيرا

  2. assalamu alaikum.very useful.when will the next class

  3. அஸ்ஸலாமு அலைக்கும், மதீனா அரபி புத்தகங்கள் மூன்று பாகங்களையும் மேலும் அந்த புத்தகங்களுக்கான உதவி புத்தகங்களை எங்கிருந்து வாங்குவது என்பதை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

    அதற்கான தொலைபேசி எண்களை தெரிவுபடுத்துங்கள்…

    இஸ்ஸாம்,
    நாகப்பட்டினம்.

Leave a Reply