உசூலுல் ஹதீஸ் பாகம்-14 உத்மான் (ரலி) காலத்தில் ஒரு மார்க்க விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்ட போது புரையா பின்த் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் எனது கணவர் சில காபிர்களை பின்னால் தேடிச்சென்றபோது கொல்லப்பட்டு விட்டார். ஆகவே நான் என்னுடைய சகோதரரின் வீட்டில் இருக்க அனுமதி கேட்டார்கள் அப்போது நபி (ஸல்) அனுமதி கொடுத்தார்கள். நபி (ஸல்) அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அவர்கள் செல்லும்போது மீண்டும் அழைத்து இத்தா காலம் முடியும் …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57 குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 56
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55 திருக்குர்ஆனின் ஓதல் முறை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
உஸ்மான் (ரலி) காலத்தில் எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தது என்று தனி புத்தகம் இருக்கிறது.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54 திருக்குர்ஆன் எழுதப்பட்ட அதே முறையில் நம்முடைய கையில் கிடைத்திருக்கிறது.
உலகத்தில் உள்ள முறைகளிலேயே மிக உச்சகட்ட உறுதியான முறையில் குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53 திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது குர்ஆனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வேறுபாடு இல்லை ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52 عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة அபூஹுரைரா (ரலி) – எந்த நபியாக இருந்தாலும் பார்த்த …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51 7 – குர்ஆனை ஈமான் கொள்ளுதல் الايمان بالقرآن الكريم பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இறுதியானது. பாதுகாக்கப்பட்ட வேதம். இது உலக மக்கள் அனைவருக்கும் உரியது. ஆகவே பிற வேதங்களை நம்புதைபோலல்ல குர்ஆனை நம்புவது.
கடந்தகால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றமாக குர்ஆனில் ஒரு சட்டம் இருந்தால் அந்த பழைய சட்டம் மாற்றப்பட்டது என்று விளங்கிக்கொள்ள …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ( خُفِّفَ عَلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ ) அபூஹுரைரா (ரலி) …
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49 “إِنَمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنْ الأمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَمْسِ، أُوتِيَ أَهْلُ التَوْرَاةِ التَوْرَاةَ فَعَمِلُوا، حَتَى إِذَا انْتَصَفَ النَهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِيَ أَهْلُ الإنْجِيلِ الإنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثُمَ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِينَا الْقُرْآنَ …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 49
ஹதீத் பாகம் – 49 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب القصد والمداومة على العمل நடுநிலையான போக்கும் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்தலும் حدثنا عبدان أخبرنا أبي عن شعبة عن أشعث قال سمعت أبي قال سمعت مسروقا قال سألت عائشة رضي الله عنها أي العمل كان أحب إلى النبي صلى الله عليه وسلم قالت …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 48
ஹதீத் பாகம் – 48 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عروة عن عائشة أنها قالت لعروة ابن أختي إن كنا لننظر إلى الهلال ثلاثة أهلة في شهرين وما أوقدت في أبيات رسول الله صلى الله عليه وسلم نارفقلت ما كان يعيشكم قالت الأسودان التمر والماء إلا أنه قد كان لرسول الله …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 47
ஹதீத் பாகம் – 47 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حدثني أحمد ابن أبي رجاء حدثنا النضر عن هشام قال أخبرني أبي عن عائشة قالت كان فراش رسول الله صلى الله عليه وسلم من أدم وحشوه من ليف ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் படுக்கையாக தோலாலான விரிப்பு இருந்தது அது ஓலைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.
…
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 46
ஹதீத் பாகம் – 46 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عائشة قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من طعام بر ثلاث ليال تباعا حتى قبض ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் குடும்பம் மதீனாவிற்கு வந்த நாள் முதல் 3 இரவுகள் தொடராக வயிறார கோதுமை உணவை கூட உண்டதில்லை …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 45
ஹதீத் பாகம் – 45 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سمعت سعدا يقول إني لأول العرب رمى بسهم في سبيل الله ورأيتنا نغزو وما لنا طعام إلا ورق الحبلة وهذا السمر وإن أحدنا ليضع كما تضع الشاة ما له خلط ثم أصبحت بنو أسد تعزرني على الإسلام خبت إذا وضل سعيي ஸஅத் …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 44
ஹதீத் பாகம் – 44 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب كيف كان عيش النبي صلى الله عليه وسلم وأصحابه وتخليهم من الدنيا நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களது வாழ்வும் அவர்கள் உலக விஷயத்தில் எப்படி ஒதுங்கி இருந்தார்கள் என்பது பற்றிய பாடமும் أن أبا هريرة كان يقول ألله الذي لا إله إلا هو إن كنت لأعتمد بكبدي …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 43
ஹதீத் பாகம் – 43 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عائشة رضي الله عنها قالت لقد توفي النبي صلى الله عليه وسلم وما في رفي من شيء يأكله ذو كبد إلا شطر شعير في رف لي فأكلت منه حتى طال علي فكلته ففني ஆயிஷா (ரலி) – உயிருள்ள ஒன்று(ஒரு மனிதர்) சாப்பிடக்கூடிய எதுவும் …
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 42
ஹதீத் பாகம் – 42 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் خِوَانٍ حَتَّى مَاتَ وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ. அனஸ் (ரலி) – நபி (ஸல்) மரணிக்கும் வரை உணவை (மேஜையில்) வைத்து உண்ணவே இல்லை சமைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட எந்த ஒரு ரொட்டியையும் நபி (ஸல்) மரணிக்கும் வரை உண்ணவே இல்லை.
பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 நிஃபாஸ் ❊ ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது. ஸூரத்துல் பகரா 2:222 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் …
Read More »