Home / Islamic Months (page 32)

Islamic Months

ரமலானுக்கு தயாராவோம்

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 19-05-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் …

Read More »

தகப்பலல்லாஹ் (அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக) என்று கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா?

கேள்வி : தகப்பலல்லாஹ் (அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக) என்று கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

சொந்த சம்பாத்தியத்தில்தான் ஹஜ் செய்ய வேண்டுமா?

அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க (கேள்வி பதில்) நிகழ்ச்சி, பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 31-01-2016, ஞாயிற்றுக்கிழமை இரவு: 7.30 முதல் 8.30 வரை. இடம்: சவுதி கேடரிங் கேம்ப், ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

மக்காவில் உள்ள ஆயிஷா பள்ளிக்கு சென்று, பல உம்ராக்களை நிறைவேற்றலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.

Read More »

நெரிசலில் இறந்துபோன ஹாஜிகளுக்கு ஷஹீத் அந்தஸ்து கிடைக்குமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு  மையம்.

Read More »

துல்ஹஜ்ஜும் நல்லமல்களும்

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை, உரை: மௌலவி யாசிர் ஃபிர்தெளசி (அழைப்பாளர், அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 11-09-2015, வெள்ளிக்கிழமை இடம்:போர்ட் கேம்ப் பள்ளி, அல் ஜுபைல், சவுதி அரேபியா

Read More »

நபி வழியில் நம் ஹஜ் – மௌலவி Mohammed Azhar Zeelani

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 17:09:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா.

Read More »

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு – மொழி பெயர்ப்பு : யாஸிர் ஃபிர்தௌஸி

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல …

Read More »

கடன் வாங்கி உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

கூட்டுக் குடும்பமாக வாழக்கூடியவர்கள் எப்படி உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்க வேண்டும்?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1

அஸ்ஸலாமு அலைக்கும், சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்படவில்லை என்பதால் இன்று (14:09:2015- திங்கட்கிழமை) துல்-கஅதா 30 ஆக பூரித்தி செய்து, இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரஃபா தினம் (துல்-ஹஜ் பிறை 9) 23:09:2015 – புதன்கிழமை, பெருநாள் தினம் (துல்-ஹஜ் பிறை 10) 24:09:2015 – வியாழக்கிழமை.  

Read More »

துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் – ஆசிரியர் : Mufti Omar Sharrif,

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…   துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.   தனது அடியார்கள் நன்மைகளை அதிகம் பெறவேண்டும் என்பதற்காக பல விசேஷ காலங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அந்த விசேஷ காலங்களில் உள்ளவைதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள். …

Read More »