Home / Islamic Centers (page 282)

Islamic Centers

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்

4:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி ஹிஜாஸ்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-16)

16வது படிப்பினை கொலை செய்து தண்டிப்பதும் ஆகுமானதே. {أَوْ لَأَذْبَحَنَّهُ } [النمل: 21] அல்லது நிச்சயமாக அதனை நான் அறுப்பேன். சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்புகளுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமளவு இரக்க மனப்பான்மை இருந்தும் கூட ஹுத்ஹுதுக்கு தீர்ப்பு வழங்கையில் கடினமாக நடந்து கொண்டார்கள். சிலவேளை தண்டனை கொலை வரையும் செல்லலாம். இதன் மூலம் கொலைத் தண்டனைக்குத் தகுதியான சில காரியங்களுக்குக் கொலை செய்து தண்டனை வழங்கலாம் என்பதை …

Read More »

வாரிசுரிமைச் சட்டங்கள்

4:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்.

Read More »

ஜும்மா உரை மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி)

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

குர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம்

05:04:2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 15வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்

05:04:2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 15வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மன்சூர் மதனி.

Read More »

அலட்ச்சியப்படுத்தப்படும் கொள்கை தவறுகள்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 14 முதல் 17வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

சூரா அல் மாஇதா தஃப்ஸீர் (வசனம்-2)

தலைப்பு : சூரா அல் மாஇதா தஃப்ஸீர் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 07:04:2014,

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)

15வது படிப்பினை குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டக்கூடாது, நிச்சயமாக அதனைக் கடுமையாக தண்டிப்பேன் அல்லது கொன்றுவிடுவேன். குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டுவது மற்றவர்களுக்கும் அவன் அநியாயம் இழைப்பதற்குத் தூண்டுவதாக அமையும். குற்றமிழைப்போருக்கும், குழப்பம் செய்வோருக்கும் கடுமையான தண்டனை வழங்குவது,குற்றமற்ற அப்பாவிகள் மீது காட்டும் அன்பும்,மக்களை அவர்களது தீமைகளிலிருந்து விடுவிப்பதுமாகும். அது போன்றே குற்றமிழைத்தோரும் மீண்டும் அந்தத் தவறில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கும். அதனால்தான் அல்லாஹ் ((விபச்சாரத்தில் ஆண்,பெண் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் …

Read More »

சிரமங்களுக்கு மத்தியில் இறை வணக்கம்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

தொழுகையில் இறையச்சம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 03:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

ஒரு முஸ்லிம் பேண வேண்டிய நட்பு

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் ஜும்மா உரை.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

நவீன உலகில் இஸ்லாம்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் — அனாதைகளின் சொத்தை சாப்பிடுவது தொடர் 2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 02:04:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-15

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா?

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

உமர் ( ரலி ) வாழ்கை வரலாறு

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 29:03:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி..

Read More »