Home / Islamic Centers (page 229)

Islamic Centers

அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி – தலைப்பு – அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி.. நாள்: ரமலான் 4, 1437 -(09-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC,

Read More »

மனிதனின் உள நோய்களும் அவைகளுக்கான தீர்வுகளும் , வழங்குபவர் : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 10-06-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தவ்பா (பாவமன்னிப்பு) தேடுவதினால் ஏற்படும் நன்மைகள் – மௌலவி நூஹ் அல்தாஃபி

Audio mp3 (Download) ரியாத் பத்ஹா ஜும்ஆ மஸ்ஜீதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 10: 06.: 2016, வெள்ளிக்கிழமை. வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

நோன்பின் சட்ட திட்டங்கள் – மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி 3 தலைப்பு : நோன்பின் சட்ட திட்டங்கள். நாள்: ரமலான் 3, 1437 -(08-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி 2 – நோன்பு காலங்களில் பாவமன்னிப்பு தேடுவோம்

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி – தலைப்பு : நோன்பு காலங்களில் பாவமன்னிப்பு தேடுவோம் நாள்: ரமலான் 2, 1437 -(07-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC,

Read More »

அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி – தலைப்பு : நோன்பு காலங்களில் தவரிக்க வேண்டியவைகள்

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி – தலைப்பு : நோன்பு காலங்களில் தவரிக்க வேண்டியவைகள். நாள்: ரமலான் 1, 1437 -(06-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Read More »

ரமழான் பற்றிய கேள்விகளும் பதில்களும்

Audio mp3 (Download) ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி, உரை:வழங்குபவர்: மௌலவி நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 02-06-2016, வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 10.00 வரை இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித், பத்ஹா, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

மறுமைக்கு தயாராகுவோம்!

Audio mp3 (Download) ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி, உரை: மௌலவி நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 02-06-2016, வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 10.00 வரை இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித், பத்ஹா, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

ரமழானை பாழாக்கும் காரியங்கள்

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 03-06-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

குழப்பங்களின் போது ஒரு முஃமினின் நிலைப்பாடு

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா) நாள்: 02-06-2016, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

பித்அத்களை கண்டறிவதற்கான விதிமுறைகள் – பாகம் 3

Audio mp3 (Download) மலாஸ் தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் வகுப்புகள், இடம், மஸ்ஜித் அல்ஹாஜிரி, மலாஸ்-ரியாத், KSA, வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

அல் குர்ஆனோடு நமது தொடர்பு – உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 2 : 06: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ரக்காஹ், சவூதி அரேபியா. இடம் : அல்கோபர் தாஃவா …

Read More »

பிறையில் பிடிவாதம் வேண்டாம் – உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC

Audio mp3 (Download) தம்மாம் (ICC) இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 26-05-2016, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 9.00 வரை , இடம்:ICC Dammam Dawa Center, சவுதி அரேபியா.

Read More »

குர்ஆன் தஃப்ஸீர் – சூரா அன்னிஸா, வசனம் – 1

ரியாத் தமிழ் தஃவா ஓன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி உரை: மௌலவி ரம்ஜான் ஃபாரிஸ், அழைப்பாளர், ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 29-04-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் மாலை 6.30 வரை இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா.

Read More »

கொள்கை உறுதியும் பண்பாடும்

ரியாத் தமிழ் தஃவா ஓன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 29-04-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் மாலை 6.300 வரை இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா.

Read More »

பித்அத்களை கண்டறிவதற்கான விதிமுறைகள் – பாகம் 2

Audio mp3 (Download) மலாஸ் தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் வகுப்பு, இடம், மஸ்ஜித் அல்ஹாஜிரி, மலாஸ்-ரியாத், KSA, வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

பித்அத்களை கண்டறிவதற்கான விதிமுறைகள் – பாகம் 1

Audio mp3 (Download) மலாஸ் தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் வகுப்பு, இடம், மஸ்ஜித் அல்ஹாஜிரி, மலாஸ்-ரியாத், KSA, வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

Audio mp3 (Download) ரியாத் சுல்தானா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கிய ரமலானை வரவேற்ப்போம்… சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 20-05-2016, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: சுல்தானா தஃவா நிலையம், ரியாத் சவுதி அரேபியா.

Read More »

நோன்பின் மாண்புகள்

Audio mp3 (Download) ரியாத் சுல்தானா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கிய ரமலானை வரவேற்ப்போம்… சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி நூஃஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் (ஓல்டு சினாயா) தஃவா நிலையம் நாள்: 20-05-2016, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: சுல்தானா தஃவா நிலையம், ரியாத் சவுதி அரேபியா.

Read More »

ரமலானின் சட்டங்கள் – மௌலவி அப்பாஸ் அலி MISC

Audio mp3 (Download) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, சிறப்புரை : மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர் (அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 27-05-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »