Home / Islamic Centers / Jeddah Islamic Center (page 14)

Jeddah Islamic Center

ஆயத்துல் குர்ஷி தஃப்ஸீர் – பாடம் 1

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. .(அழைப்பாளர், தஹ்ரான் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 28-05-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இந்த உமத்தின் சோதனை

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை, உரை: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, (அழைப்பாளர், அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) இடம்:போர்ட் கேம்ப் பள்ளி, அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

படைத்தவனை கோபப்படுத்தும் தீமைகள்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 30: 03: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி Misc. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »

ஸூரத்துல் கத்ர் (அத்தியாயம்97) தஃப்ஸீர் பாடம்-6 அல்ஜுபைல் தர்பியா

தர்பியா நிகழ்ச்சி ஸூரத்துல் கத்ர் (அத்தியாயம்97) தஃப்ஸீர் பாடம்-6, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 17-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஸூரத்துல் அலஃக் (அத்தியாயம்96) தஃப்ஸீர் பாடம்-5 -அல்ஜுபைல் தர்பியா

தர்பியா நிகழ்ச்சி ஸூரத்துல் அலஃக் (அத்தியாயம்96) தஃப்ஸீர் பாடம்-5, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 03-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஃபிக்ஹ் – மனைவியின் ஜனாஸாவை கனவன் அடக்கம் செய்தல் – தர்பியா தொடர் 7

அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 26-01-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

தஃப்ஸீர் – சூரத்துந்நஸ்ர், தர்பியா தொடர் 6

Audio mp3 (Download) அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 13-01-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஸூரத்துல் அலஃக் (அத்தியாயம்-96) தஃப்ஸீர் பாடம்-4 (அல்ஜுபைல் தர்பியா)

அல்ஜுபைல் தர்பியா தர்பியா நிகழ்ச்சி ஸூரத்துல் அலஃக் (அத்தியாயம்-96) தஃப்ஸீர் பாடம்-4, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 06-01-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

இறை வழியில் உறுதியுடன்…

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 12-01-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஈடேற்றம் பெற்ற உள்ளம்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஹம்மது ஷமீம், அழைப்பாளர், அல் ஜுபைல், சவுதி அரேபியா. நாள்: 29-12-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இறையச்சம்-சுயபரிசோதனை

ஜும்ஆ குத்பா இறையச்சம்-சுயபரிசோதனை, வழங்குபவர்: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 30-12-2016 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

ஃபிக்ஹ் பாடம் 12 – ஜனாஸா தொழுகை சட்டங்கள்

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி , ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி .(அழைப்பாளர், Dahran, KSA) நாள்: 09-12-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.   اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ ،  وَأَكْرِمْ نُزُلَهُ ، …

Read More »

இறைத்தூதரை எவ்வாறு நேசிப்பது – அல்- ஜுபைல் ஜும்ஆ குத்பா

Audio mp3 (Download) அல்- ஜுபைல் ஜும்ஆ குத்பா வழங்குபவர்: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி

Read More »

தஃப்ஸீர் பாடம் 2 – ஸூரா அலம் நஸ்ரஹ் (அத்தியாயம் 94) அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி . நாள் : 02-12-2016 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

தஃப்ஸீர் பாடம் 4 – ஸூரத்துல் காஃபிரூன் (அத்தியாம் 109)

Audio mp3 (Download) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி .(அழைப்பாளர், Dahran, KSA) நாள்: 25-11-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

தஃப்ஸீர் பாடம் 1 – ஸூரா அழ்-ழுஹா (அத்தியாயம் 93) அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி . நாள் : 18-11-2016 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

தாபியீன்கள் வரலாறு – உர்வத் இப்னுஸுபைர் (ரஹ்) -அல்கோபர் தர்பியா நிகழ்ச்சி

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. (அழைப்பாளர், தஹ்ரான் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 04-11-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஃபிக்ஹ் – ஜனாஸா சட்டங்கள் – பாடம் 8, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம்

Audio mp3 (Download) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி. (அழைப்பாளர், தஹ்ரான் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 14-10-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

பாவமன்னிப்பு தேடுவோம் | அல்-கோபர் வாராந்திர நிகழ்ச்சி | நாள் : 29 : 09: 2016

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 29-09-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஐந்து விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்|அல்ஜுபைல் ஜும்ஆ குத்பா | 07:10:2016

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை, உரை: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, (அழைப்பாளர், அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) இடம்:போர்ட் கேம்ப் பள்ளி, அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »