தலைப்பு : சுத்தம் (ஒளு) வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 18:11:2014.
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 24
قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٤﴾ (அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 24 அவனே உங்களைப் பூமியில் பல பாகங்களில் பரவச் செய்தான். நீங்கள் மொழியால், நிறத்தால், தோற்றத்தால் வேறுபட்டவர்களாக இருக்கிறீர்கள். (ஒன்று திரட்டப் படுவீர்கள்). இவ்வாறு பிரிந்து சென்றபின் அவனே உங்களை ஒன்று சேர்க்கிறான். எவ்வாறு பரவச் செய்தானோ அவ்வாறு அவன் ஒன்று …
Read More »வாரிசுரிமைச் சட்டங்கள்
12:31:2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர் ரம்ஸான் பாரிஸ் (மதனி).
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 23
(قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (٢٣ (அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!). அல்முல்க் – 23 நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த போது அவன் உங்களைப் படைத்தான். (குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்) இவ்வாறு பாரிய அருட்கொடைகளை வழங்கியும் அவைகளை அவனுக்குக் கட்டுப்படுத்தி அவனது …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22
(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22 (முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22 இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் …
Read More »ஸூரதுல் மாஇதஹ் விளக்கம் தொடர் 2
ரியாத் (Rawdha) ரெளதா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக “ஸூரத்துல் மாயிதா” குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள்: 06 : 11: 2014 – வியாழக்கிழமை, இடம் : ZOO Mosque, Riyadh, Saudi Arabia. வழங்குபவர் ரம்ஸான் பாரிஸ் (மதனி)
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 21
(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١ (அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21 அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20
(أَمَّنْ هَـٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَـٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (٢٠ (அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்). அல்முல்க் – 20 இவ்வசனத்தில் அல்லாஹ் அவனுடன், அவனல்லாதவர்களை வணங்கும் முஷ்ரிக்கீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) பதிலடி கொடுக்கிறான். அவர்கள் இவர்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள். எனவே அவர்களை …
Read More »சுத்தம்
தலைப்பு : சுத்தம் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா).
Read More »முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களும்
31:10:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மௌலவி ஷாஹுல் ஹமீத்.
Read More »இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு
31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா).
Read More »ஸூரதுல் அஸ்ர் விளக்கம்
31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி ரிப்லான் உவைஸ்.
Read More »ஹுசைன் ரழி அவர்களது கொலையும் மறைக்கப்படும் உண்மைகளும்
31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »மஸ்ஜிதுல் ஹராமிற்கு (மக்கா) வாருங்கள் என்று எவ்வாறெல்லாம் இப்ராகிம் (அலை) அழைப்பு விடுத்தார்கள்
26-09-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .
Read More »ஜும்மா உரை மௌலவி மஃப்ஹூம்
26:09:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்
Read More »இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு
26-09-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி ஹிஜாஸ்.
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் வசனம் 18 & 19
﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ (அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18 முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும், நோவினையுடையதாகவும் இருந்தது. أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾ (அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17
أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾ (அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்). அல்முல்க் – 17 காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾ (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16 இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15 தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …
Read More »