Home / Islamic Centers / Riyadh Islamic Center – KSA (page 79)

Riyadh Islamic Center – KSA

பெற்றோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள்

Audio mp3 (Download) 29:04:2016 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி ரொஷான் அக்தர் (ஸலஃபி)

Read More »

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

Audio mp3 (Download) 29:04:2016 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா?பாகம் 1

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (அழைப்பாளர், ரியாத்), நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை, இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

விட்டுக் கொடுத்தல்

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி முஆத் சித்த்க் பஹ்ஜி (அழைப்பாளர், ரியாத் ஓல்டு சினையா தாவா நிலையம்) நாள்: 04-12-2015, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

இமாம் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி முபாரக் மக்தூம் (அழைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா) நாள்: 04-12-2015, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடைகளும் நமது பிரார்த்தனைகளும்

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி முபாரக் மக்தூம் (அழைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா) நாள்: 04-12-2015, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

நபி மூஸா (அலை) அவர்களின் வரலாறும் படிப்பினைகளும்

Audio mp3 (Download)   ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 23-10-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி மஃப்ஹூம் ஸனுஸ் (பஹ்ஜி)

Read More »

முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பரிசின் விபரங்கள்

LIST OF WINNER & PRIZES. PDF             LIST OF WINNER & PRIZES. PDF

Read More »

நினைவில் வைக்கவேண்டிய சில முக்கிய தகவல்கள் – Moulavi Ramzan Faris (Madani)

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 18-09-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: Moulavi Ramzan Faris (Madani)

Read More »

தஃப்ஸீர் – ஸூரா அத்தகாஃதுர் – அத்தியாயம் (102)

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 18-09-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி)

Read More »

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் வரலாறு

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 18-09-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி முபீன் (சலபி).

Read More »

“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1436-2015) …(நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்) அனைவரும் பங்குபெறலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! Tamil Dawa Association, Riyadh ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்…   இப்போட்டியில் ( நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் ) அனைவரும் கலந்து கொள்ளலாம்.   வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30:08:2015.   …

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடைகள்

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, நாள்: 15-05-2015, வெள்ளிக்கிழமை, இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா, உரை: மௌலவி முஸ்தஃபா, பேராசிரியர் இப்னு உஸைமீன் மகளிர் கல்லூரி, இலங்கை.

Read More »

அல் குர் ஆன் விளக்கவுரை – சூரா அல் ஹஷ்ர் – வசனம் – 9 – மௌலவி ஹிஜாஸ் அப்பாஸி

ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி ஆசிரியர்: மௌலவி ஹிஜாஸ் அப்பாஸி இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா நாள்: 15-05-2015, வெள்ளிக்கிழமை

Read More »

இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம். 15:05:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

அழைப்புப் பணியும் அதன் வழிமுறைகளும்

வழங்குபவர்: மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. 15:05:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

தொழுகையின் பர்ளுகள் – 03

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் பர்ளுகள் (பாகம் 3), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 01:03:2015. Audio mp3 (Download)

Read More »

கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ ﴿٥١﴾  وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٥٢﴾ ((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். ‘இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். அது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.)  அல் கலம் – 51-52 இவ்வசனம் கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது. …

Read More »