Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் (page 11)

மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 3 முதல் 6 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

  7 வது படிப்பினை தாஇயின் (அழைப்பாளனின்) வார்த்தை அழகானது, ஏனைய வார்த்தைகளை விடவும் சிறந்தது.   அந்த எறும்பினது வார்த்தையினால்  ﴿النمل٢٧:١٩﴾(مِنْ قَوْلِهَا)  (27:19) அல்லாஹ்விற்கு அந்த எறும்பினது வார்த்தைகள் மிகவும் பிரியத்திற்கு உரியவைகளாகிவிட்டதனால்,  அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு எட்டச் செய்தான். அதனால் அவர்களும் உவகையுற்று புன்முறுவல் செய்தார்கள். அது மாத்திரமின்றி மறுமை நாள் வரை வரும் நபி (ஸல்) அவர்களது சமுதாயமும் அதனது இந்தச் செயலைப் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-6)

6 வது படிப்பினை ஒரு முஸ்லிமினது மனதைக் குளிரவைப்பது விரும்பத்தக்கதாகும். فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا﴿النمل٢٧:١٩﴾ அதனது வார்த்தையினால் அவர் (சுலைமான் (அலை) அவர்கள்) சிரித்துப் புன்னகை செய்தார் (27:19) அவர்கள் அறியாத நிலையில் என்ற வார்த்தையைக் கேட்டு தன்னைப் பற்றியும் தனது படையைப் பற்றியும் அவ் எறும்பு கொண்டிருக்கும்  நல்லெண்ணத்தினால்சுலைமான்(அலை) அவர்களது மனம் மகிழ்ந்தது. அதனால்தான் அவர்கள் புன்னகைத்தார்கள் . அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 1 முதல் 3 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 03:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல். அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு …

Read More »

ஸாமிரி வரலாற்றிலிருந்து படிப்பினை

ரியாத் – தமிழ் தஃ வா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student),

Read More »