Home / Islamic Centers / Jubail Islamic Center / மௌலவி யாஸிர் பிர்தொஸி (page 19)

மௌலவி யாஸிர் பிர்தொஸி

அல்-குர்ஆனும் நாமும்

20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி..

Read More »

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாமா?

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, ஜும்மா உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி. இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா.

Read More »

தௌஹீதும், தக்லீதும்

06:06:2014 வெள்ளிக்கிழமை அன்று ரஹிமா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி.

Read More »

ஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம்

ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி ஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 29-05-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »

அலட்ச்சியப்படுத்தப்படும் கொள்கை தவறுகள்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

மூன்று அடிப்படைகள்

06:04:2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 14வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு.. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

பெரும்பாவங்கள் – அனாதைகளின் சொத்தை சாப்பிடுவது

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 26:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

இபாதத்தில் இன்பம் காண்பது எப்படி

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள் : 14:02:2014, இடம் : மஸ்ஜித் புகாரி (அல்கோபர்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

மருத்துவம் பற்றி இஸ்லாம்

06-06-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி யாஸிர் பிர்தொஸி

Read More »