Home / Islamic Centers / Al Khobar Islamic Center (page 77)

Al Khobar Islamic Center

இறுதித் தூதர் இறைத் தூதர்களைப் பற்றி கூறிய முத்தான செய்திகள்

வாராந்திர பயான் நிகழ்ச்சி இறுதித் தூதர் இறைத் தூதர்களைப் பற்றி கூறிய முத்தான செய்திகள், உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 18-10-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

தொழுகையில் நடு இருப்பிலும், இறுதி இருப்பிலும் ஓத வேண்டிய துஆக்கள்

உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 24/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:00 முதல் 9:0௦ வரை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா

Read More »

நஃப்ஸ் தூய்மையாக்குவது எப்படி?

இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற தஃவா உதவியாளர்களுக்கான தர்பிய்யா நஃப்ஸ் தூய்மையாக்குவது எப்படி? உரை:-: மவ்லவி அஸ்கர் ஸீலானி நாள்: 19/10/2018,

Read More »

ஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை

இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு ஸுரா வல் அஸ்ர் தரும் படிப்பினை உரை:-: மவ்லவி அஸ்கர் ஸீலானி நாள்: 11/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 9:00 முதல் 10:0௦ வரை

Read More »

ஷைத்தான்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டாம்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 11/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை

Read More »

ரிஸ்கின் திறவுகோல்கள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 4/10்/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை இடம்: அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், யுனிவைட் மார்கெட் மேல் மாடி, அல்கோபர், சவுதி அரபியா

Read More »

காலை, மாலை திக்ருகளும், அதன் சட்டங்களும்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 3/10/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:00 முதல் 9:0௦ வரை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா

Read More »

நோயும், மருந்தும்

இமாம் இப்னு கைய்யூம் ஜவ்ஸியா (ரஹ்) அவர்களின் அத்தாவு வத்தவாவு ( நோயும் மருந்தும்) என்ற நூலின் விளக்கம். அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு உரை:-: மவ்லவி மஸூத் ஸலபி, அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம் நாள்: 20/09/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 9:00 முதல் 10:0௦ வரை

Read More »

மனிதர்களில் சிறந்தவர்கள் யார்?.

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு உரை:-: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மய்யம் நாள்: 26/07/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 9:00 முதல் 10:0௦ வரை

Read More »

ரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்-2

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 16-05-2018, புதன் கிழமை இரவு 9.45 முதல் 10.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா

Read More »

கலாச்சார சீரழிவுகள் [Worldly Fitnas]

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். கலாச்சார சீரழிவுகள் தமிழாக்கம் :- மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நாள் :- 10 – 05 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத். Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ரமழான் மற்றும் நோன்பு சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவுகளும்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 9-05-2018, புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

ரமழானை வரவேற்போம் [Welcome Ramadan]

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 10 – 05 – 2018 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மவ்லவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ராமலனும் முன்னோர்களும் [Ramadan & Our Forefathers]

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் புனித ரமலானை வரவேற்போம் – விஷேட மார்க்கச் சொற்பொழிவு ராமலனும் முன்னோர்களும் வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி தேதி : 11 – 05 – 2018 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

நவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 3, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்

அல்கோபர் அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், இடம் :பயோனியா (அல்-கோபர்) சவூதி அரேபியா நாள்: 05-ஜனவரி-2018 (18 ரபியுல் ஆகிர்-1439) வௌ்ளிக்கிழமை வழங்குபவர்: அஷ்-ஷைக் அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், Abdullah Mohammad Uwais , (Meezani, M.A KSA) PhD. Reading, Special in Thafseer & Hadhees, Department of Islamic Studies College Of Education, King Saud …

Read More »

மூன்று அடிப்படைகள், நான்கு சட்டங்கள், உரை:- அஷ்ஷைக் அஸ்ஹர் யூஸுப் ஸீலானி

அஷ்ஷைக் முஹம்மது அப்துல் வஹாப் அவர்கள் நூல் தொகுப்பு இடம்: முபர்ராஸ் இஸ்லாமிய நிலையம் நாள்: 12/04/2018 குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. http://www.qurankalvi.com/ Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to …

Read More »

அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும் 1௦ பிரார்த்தனைகள், உரை: அப்துலஅஜீஸ் முரஸி

இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 01/03/2018, இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் உரை: அப்துல்அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம்

Read More »

வட்டி ஒரு கொடுமை, உரை:-மௌலவி அஸ்ஹர் யூஸுப் ஸீலாணி

அல் ஹாஸா இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு உரை : மௌலவி அஸ்ஹர் யூஸூப் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: நவம்பர் 2017, அல் ஹாஸா இஸ்லாமிய அழைப்பு மையம் , சவூதி அரேபியா.

Read More »

அல்குர்ஆன் மூலம் உயருங்கள், உரை: அப்துல் வதூத் ஜிப்ரி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு ஆசிரியர்: அஷ்ஷைக் அப்துல் வதூத் ஜிப்ரி தலைவர் யூ.டீ.ஜே இஸ்லாமிய அமைப்பு இலங்கை நாள்: 5-04-2018, புதன் கிழமை இரவு 8.0௦ முதல் 9.0௦ வரை இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல்கோபர், சவுதி அரேபியா.

Read More »

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்! உரை: அஷ்ஷைக் அப்துல் வதூத் ஜிப்ரி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு ஆசிரியர்: அஷ்ஷைக் அப்துல் வதூத் ஜிப்ரி தலைவர் யூ.டீ.ஜே இஸ்லாமிய அமைப்பு இலங்கை நாள்: 4-04-2018, புதன் கிழமை இரவு 8.0௦ முதல் 9.0௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »