ஸஃபர் மாதம் பீடையா? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரார், அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக காலத்தைத் திட்டுவதும் பீடையாகக் கருதுவாதும் அல்லாஹ்வையே நோவினை செய்வதாகும். அல்லாஹ்வை நோவினை செய்யும் ஒருவன் சந்திக்கும்மோசமான விளைவுகளைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّـهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّـهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும், அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.” ( அல் அஹ்ஜாப் 33: 57 ) …
Read More »சிகரெட் மற்றும் பட்டாசுகளை விற்பனை செய்யலாமா?
பெரும்பாவங்கள் தொடர் (ஒப்பாரி வைத்தல்)
Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்றவாரந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 02-12-2015, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »உலக வாழ்வு பற்றி இஸ்லாம்
Audio mp3 (Download)
Read More »அல்குர்ஆன் சுன்னா ஒளியில் ஜாஹிலிய்யத் – Moulavi Azhar Seelani
Audio mp3 (Download) அல்-ஹஸா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி & கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி நாள்: 26-05-2015 வியாழக்கிழமை இடம்: முத்ரான் பள்ளி வளாகம், அல் ஹஸ்ஸா, சவுதி அரேபியா
Read More »ஸூரத்துல் ஹுஜுராத் விளக்கவுரை (தொடர் 2) – வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 26:11:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »மனைவிக்கு தெரியாமல் தாய்க்கு உதவி செய்யலாமா ? Moulavi Azhar Seelani
Audio mp3 (Download)
Read More »மூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்
மக்கா, மதீனா போன்ற புனித இடங்களில் SELFIE எடுக்கலாமா?
முழு வீடியோவை காண கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும் பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல் – பாகம் 2)
Read More »ஸூரத்துல் ஹுஜுராத் விளக்கவுரை – (தொடர் 1)
Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:11:2015., இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர். யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல் – பாகம் 2)
Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்றவாரந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 18-11-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »ஃபிக்ஹ் – பாடம் 6 – அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை)
Audio mp3 (Download) ஃபிக்ஹ் – பாடம் 6, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை), ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், Al Khobar Islamic Center, Al Khobar, Saudi Arabia.) நாள்: 13-11-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »ஸூரா அல்-ஃபுர்ஃகான் கற்றுத்தரும் துஆ மற்றும் அதன் படிப்பினைகள் – சிறப்புரை : மௌலவி அஸ்ஹர் ஸீலானி
Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:11:2015, இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மாட்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி ( அழைப்பாளர், Al Khobar Islamic Center, Al Khobar, Saudi Arabia.)
Read More »பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல்-பாகம் 1)
Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்றவாரந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 11-11-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »அல் குர்ஆன் மீது மற்ற புத்தகங்களை வைக்கலாமா?
குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், பதிலளிப்பவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)
Read More »கால் உறை மீது மஸஹ் செய்வதின் சட்டம் என்ன? Tamil Islam Q&A
குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், பதிலளிப்பவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)
Read More »அறிமுகமற்ற ஹதீஸ்கள் — தொடர் 4
Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 05:11:2015. இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மாட்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »தஃப்ஸீர் – பாடம் 5, ஸூரத்துல் கதர் விளக்கவுரை
Audio mp3 (Download) தஃப்ஸீர் – பாடம் 5, ஸூரத்துல் கதர் விளக்கவுரை, ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் ( அழைப்பாளர்,ICC, Dammam, Saudi Arabia.), நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »ஃபிக்ஹ் – பாடம் 5, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை)
Audio mp3 (Download) ஃபிக்ஹ் – பாடம் 5, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸிஃபத் ஸலா (தொழுகை), ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி( அழைப்பாளர், Al Khobar Islamic Center, Al Khobar, Saudi Arabia.) நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »ஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்
Audio mp3 (Download) ஐந்தாவது தர்பியா வகுப்பு – ஸீரா பாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள், ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், Rakkah Islamic Center, Rakkah, Saudi Arabia.) நாள்: 30-10-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »