தோற்றமும்,வளர்ச்சியும்: ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள் என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.. நபி(ஸல்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள், இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது, இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல. இந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் …
Read More »அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
بسم الله الرحمن الرحيم உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும். அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற …
Read More »ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …
Read More »கருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது?
-எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc தான்தோன்றித்தனமாக சிந்தித்து தங்களின் அறிவிற்கு ஒத்துவராத ஹதீஸ்களையெல்லாம் மறுத்துவருகின்றனர் , ஹதீஸ் மறுப்பாளர்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(பீஜே) , ஏகத்துவப் பிரச்சார ஜமாஅத் ஆகியோர். ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் பட்டியலில் இந்த ஹதீஸும் இடம்பெற்றிருக்கிறது. எந்த ஹதீஸைப் படித்தாலும் “இந்த ஹதீஸைத் தூக்கி எறியலாமா?” , “இந்த ஹதீஸில் முரண்பாடு உள்ளதே!” என்ற சிந்தனையுடைய மனதிற்கு எந்த விளக்கங்களும் …
Read More »அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை பிரச்சாரம் செய்பவர்களை வஹ்ஹாபிகள் என்று சொல்வதன் யதார்த்தம்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான். நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் …
Read More »கப்று வணக்கமும் சிலை வணக்கமும்…
بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வுக்கு மிகவுமே கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் அவன் எம்மைப் படைத்திருக்க நாம் அவனை வணங்காமல் அவனுக்கு இணைவைப்பதாகும். எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுத்தஆலா நாம் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை தராமல் விட்டதில்லை. அந்தடிப்படையில் எமக்கு வழிகாட்டிகளாக காணப்படுகின்ற அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இணைவைப்பின் விபரீதம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தடிப்படையில் தான் சிலை வணக்கமென்பதை எப்படி நாம் இணைவைப்பென்று …
Read More »இஸ்லாமிய அகீதாவில் சீராக இருப்பதன் அவசியம்.தொடர்-(3)
ஷெய்க் எம்.ஜே.எம் ரிஸ்வான் மதனி அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா? இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ …
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் தொடர் _02
_ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. (1) நெகிழாத அடிப்படைகள். الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல். வேதங்கள், வானவர்கள், தூதர்கள் தொடர்பான …
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம்…
_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி முன்னுரை: الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه. அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக. மனிதன் அல்லாஹ்வுக்கு …
Read More »கொள்கை குழப்பங்கள் தோன்றியபோது!!! – (ஷரஹ் ஸுன்னா நூலிலிருந்து)
நபி (ஸல்) அவர்கள், ‘என் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, மற்ற ஏனைய அனைவரும் நரகம் செல்வர். அவர்கள்தான் இக்கூட்டத்தைச் சார்ந்தோர்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் (ஸல்) இன்று நானும் எனது சஹாபாக்களும் இருக்கின்ற இந்தக் கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி) கலீபா உமர் …
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் …
Read More »முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் – ஒழுக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய அனாசாரங்கள் – சடங்குகள்
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக! நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208) இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் …
Read More »பீ.ஜேவும் அவரைச் சார்ந்தவர்களும்…
_ஷெய்க் ரிஸ்வான் மதனி பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும்? கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும் முன்னுரை: தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் …
Read More »அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 02
– அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன் بسم الله الرحمن الرحيم 11. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தலாமா? விடை: அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை குர்ஆனிலிருந்தோ அல்லது ஸுன்னாவிலிருந்தோ அன்றி எடுக்க முடியாது. அவ்வாறு இல்லாத பெயர்களை நாம் உறுதிப்படுத்தினால் அல்லாஹ் கூறாத ஒன்றைக்கூறிய பாவத்தில் நாம் ஆகிவிடுவோம். உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே …
Read More »அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)
_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி அறிமுகம்: பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855) முழுப் பெயர் : அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி . சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர். رحمه الله رحمة واسعة இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக …
Read More »அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 02
_ அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன் بسم الله الرحمن الرحيم 11. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தலாமா? விடை: அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை குர்ஆனிலிருந்தோ அல்லது ஸுன்னாவிலிருந்தோ அன்றி எடுக்க முடியாது. அவ்வாறு இல்லாத பெயர்களை நாம் உறுதிப்படுத்தினால் அல்லாஹ் கூறாத ஒன்றைக்கூறிய பாவத்தில் நாம் ஆகிவிடுவோம். உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே …
Read More »அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்
– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திய மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …
Read More »பித்அத் தவிர்ப்போம்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …
Read More »அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்
_அஸ்கி இப்னு ஷம்சிலாபிதீன் முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து …
Read More »இக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே…
மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு …
Read More »