Home / மார்க்க அறிஞ்சர்கள் (page 77)

மார்க்க அறிஞ்சர்கள்

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾   1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.   وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ கேடுதான் எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு      الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾   2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.   الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ அவர்கள் அளந்து வாங்கும் போது மனிதர்களிடமிருந்து …

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-10

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 24:02:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 9

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 17:02:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அறிமுகமற்ற ஹதீஸ்கள் — தொடர் 3

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 13:02:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-8

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-8, நாள் : 09 : 12: 2013, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-7

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-7, நாள் :03 : 12: 2013, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-6

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-6 இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-5

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-5 நாள் : 26 : 11: 2013و இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள் : 14:02:2014, இடம் : மஸ்ஜித் புகாரி (அல்கோபர்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்ன் ரஸீன்

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 07:02:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾  1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக  وَالطَّارِقِ           وَالسَّمَاءِ          தாரிக் மீதும் சத்தியமாக வானத்தின் மீது சத்தியமாக وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾ 2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ உமக்கு அறிவித்தது எது? தாரிக் என்ன?  النَّجْمُ الثَّاقِبُ﴿٣﴾ 3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ ஒரு நட்சத்திரம் இலங்க்ககூடியது …

Read More »

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾ 1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!.  الْأَعْلَى رَ‌بِّكَ اسْمَ سَبِّحِ உயர்வு மிக்கவன் உமது  இறைவன் திருநாமம் துதிப்பீராக   الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ 2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான். فَسَوَّى الَّذِي خَلَقَ செவ்வையாக்கினான் படைத்தானே அவன்   وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾ 3) மேலும், அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான். فَهَدَىٰ الَّذِي قَدَّرَ‌ …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ  وَالْفَجْرِ ﴿١﴾  1) விடியற் காலையின் மீது சத்தியமாக,    الْفَجْرِ وَ விடியற் காலை சத்தியமாக        وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾   2) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,   وَلَيَالٍ عَشْرٍ இரவுகள் பத்து    وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣﴾  3) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,    وَالشَّفْعِ وَالْوَتْرِ இரட்டை ஒற்றை    وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾   …

Read More »

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا   என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425 اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »