Home / சமூகவியல்

சமூகவியல்

மனோ இச்சையுடன் ஒரு முஃமினின் போராட்டம்

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1 Telegram : @Qurankalvi

Read More »

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?|அஷ்ஷெய்க் S.H.M இஸ்மாயில் ஸலஃபி |

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த …

Read More »

மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்…

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் …

Read More »

நாம் அவர்களோடு

அஷ்ஷேக் நூஹு அல்தாஃபி ஷிஃபா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி நாம் அவர்களோடு அஷ்ஷேக் நூஹு அல்தாஃபி தேதி : 21 – 02 – 2020 இடம் : ஷிஃபா , ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel …

Read More »

அல்குர்ஆன் ஸுன்னா ஒளியில் சகவாழ்வும் நல்லிணக்கமும்

கலாநிதி முபாரக் மதனி PhD ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி அல்குர்ஆன் ஸுன்னா ஒளியில் சகவாழ்வும் நல்லிணக்கமும் கலாநிதி முபாரக் மதனி PhD தேதி : 31 – 01 – 2020 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow …

Read More »

சமுதாய சீர்கேட்டின் போது ஸுன்னாவை கடைபிடிப்பதன் முக்கியத்துவம்

கலாநிதி முபாரக் மதனி PhD ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி சமுதாய சீர்கேட்டின் போது ஸுன்னாவை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் கலாநிதி முபாரக் மதனி PhD தேதி : 31 – 01 – 2020 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa …

Read More »

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்..

-ஷெய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் …

Read More »

இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்…

-ஷெய்க் அப்பாஸ் அலி MISC அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. இன்னும் சில தினங்களில் 2019 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய …

Read More »

அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். நகங்களை நீளமாக வளர விடுதல்: இஸ்லாம் …

Read More »

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்த்தெடுப்போம்.

بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நவீன காலத்தை பொருத்தமட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானதுதான் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு ஸாலிஹான பிள்ளைகளாக உருவாக்குவதென்பதாகும். ஏனெனில் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் இன்று முஸ்லிம் சமுதாயம் எவ்வித வயது வித்தியாசமுமின்றி அடிமையாகியுள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசையும் கனவும் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையை இறுதி வரைக்கும் நல்ல பிள்ளையாக வாழ வைக்க வேண்டுமென்பதாகும். ஆனால் …

Read More »

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

தொகுப்பு: அஸ்கீ அல்கமீ(பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே …

Read More »

விரக்தி நிலை ஓர் இஸ்லாமிய பார்வை

இடம்: ஜுபைல் போர்ட் மஸ்ஜித் நாள்: 21/9/2018 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »

உறவுகளைப் பேணுவோம்

ஷெய்க் S.H.Mஇஸ்மாயில் ஸலஃபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட …

Read More »

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள்

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலபி, (ஆசிரியர், உண்மை உதயம்) வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் …

Read More »

சமூகத்தில் ஊடுருவும் நவீன பித் அத்கள்

ஜும்ஆ குத்பா சமூகத்தில் ஊடுருவும் நவீன பித் அத்கள், வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 02-02-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம்

ஜும்ஆ குத்பா அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம், வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 19-01-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

மனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள் – பாகம் 2

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி பாகம் 2 – மனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள், பாடம்-2, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 14-12-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல்

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல் இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …

Read More »