بسم الله الرحمن الرحيم. -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்) பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:- 1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் …
Read More »காபிர்கள் விடயத்தில் அல் குர்ஆனின் சில வழிகாட்டல்கள்
-மௌலவி ஷுஐப் உமரி காபிர்களுக்கு அஞ்சுவோர் யார்? (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி …
Read More »அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வுழூ,தயம்மும், தொழுகை,பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் – வுழூ – தயம்மும் – தொழுகை – பிரயாணத் தொழுகை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்… முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம். நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் …
Read More »ஸலஃப்பிய்யா என்றால் என்ன???
-ஷெய்க் ஹசன் அலி உமரி நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி) ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள் ஆகிய மூன்று தலைமுறையினரை குறிப்பதற்கும், குறிப்பாக ஸஹாபாக்களை முன்னிலைப்படுத்துவதற்கு இஸ்லாமிய வழக்கில் ஸலஃப்புகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அகீதா, இபாத்துகள், வியாபாரம், அணிகலன்கள், உணவுகள், நடைமுறைகள் ஆகிய அனைத்து விஷயங்களிலும், நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் எவ்வாறு …
Read More »பிரார்த்தனைகள்- தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்
தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்: தான் வாழ்ந்த சமுதாயத்தில் புறையோடிப் போய்யிருந்த பல கடவுள் கொள்கைகளையும், விக்கிரக ஆராதனைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்த நபி இப்றாஹீம்(அலை) எல்லாம் வல்ல இறைவன், ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். சிறுபிராயத்தில் இருக்கும் போதே தன்னையும் இந்த உலக மக்களையும் படைத்துப் பரிபாளிக்கும் உண்மையான கடவுள் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் நபி இப்றாஹீம்(அலை) கேட்ட …
Read More »கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.
_மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் I. மலக்கின் விசாரணைகள்: கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். …
Read More »கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்…..
கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்….. கட்டுரை தொகுப்பு : மௌலவி. யூனுஸ் தப்ரீஸ். I. மலக்கின் விசாரணைகள்… கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை …
Read More »காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ?
﷽ காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ? பதில் விளக்கம் : மௌலவி. யூனுஸ் தப்ரீஸ். நாம் சில நேரங்களில் நமது ஏதாவது ஒரு பொருளை தவற விட்டு, அதை தேடுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ஒரு பொருளை தவற விட்டு, அந்த பொருளை தேடலாமா ? தேடக் கூடாதா என்றால், காணாமல் போன பொருள் உனக்கு கிடைக்காமல் போகட்டும் என்று வந்த ஹதீஸை வைத்து, தேடக் கூடாது …
Read More »நபி யூசுப் (அலை), மூஸா (அலை) இருவரது வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்
நபி யூசுப் (அலை), மூஸா (அலை) இருவரது வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்… யூசுப் நபியின் வரலாற்றை கூற முற்பட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பெயரிலே ஒரு அத்தியாயத்தை (12 வது அத்தியாயம் ஸூரத்து யூஸுஃப் ) இறக்கி அதன் ஆரம்ப வசனங்களில் أحسن القصص மிக அழகிய வரலாறு என்று குறிப்பிடுகின்றான். மூஸா நபியின் வரலாற்றை سورة القصص வரலாறு என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (28 வது அத்தியாயம் …
Read More »ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்களா ?
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… மார்க்கத்தில் அமல் ரீதியாக யார் எதை கொண்டு வந்தாலும், அதற்கான வழிக் காட்டல் இருக்க வேணடும். அதாவது நபியவர்கள் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது அதை செய்து காட்டியிருக்க வேண்டும்.அல்லது அதை அங்கீகரித்து இருக்க வேண்டும். நபியவர்கள் அனுமதிக்காத எந்த செயல்பாடுகளையும் நாம் அமல்களாக செய்யக் கூடாது. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்குபவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்களால் எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை …
Read More »பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
தொகுப்பு: அஸ்கீ அல்கமீ(பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே …
Read More »நபி வழியில் வுழூச் செய்வோம்!
_அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி ஸல்லல்லாஹு …
Read More »சுத்ராவின் சட்டங்கள்
_அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) بسم الله الرحمن الرحيم ‘சுத்ரா’ என்பதன் விளக்கம் தொழக்கூடியவர் தனக்கு முன்னால் கடந்து செல்வோரை தடுக்கும் நோக்கில் தனக்கு முன்பாக வைக்கும் பொருள் ‘சுத்ரா’ எனப்படும். சுத்ராவின் சட்டம் தொழக்கூடியவர் தனக்கு முன்னால் சுத்ரா வைப்பது கட்டாயமாகும். ஆதாரம் 01: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சுத்ராவை நோக்கியே அன்றி நீ தொழாதே! உனக்கும் உனது சுத்ராவுக்கும் மத்தியில் …
Read More »தாடி வழித்தல் தொடர்பாகப் உலமாக்களின் தீர்ப்புகள்
-அபூஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு …
Read More »இஸ்லாமிய அகீதாவில் சீராக இருப்பதன் அவசியம்.தொடர்-(3)
ஷெய்க் எம்.ஜே.எம் ரிஸ்வான் மதனி அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா? இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ …
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் தொடர் _02
_ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. (1) நெகிழாத அடிப்படைகள். الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல். வேதங்கள், வானவர்கள், தூதர்கள் தொடர்பான …
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம்…
_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி முன்னுரை: الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه. அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக. மனிதன் அல்லாஹ்வுக்கு …
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…
தொகுப்பு : ரஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;, அன்னாரின் குடும்பத்தினர்;, அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். …
Read More »கொள்கை குழப்பங்கள் தோன்றியபோது!!! – (ஷரஹ் ஸுன்னா நூலிலிருந்து)
நபி (ஸல்) அவர்கள், ‘என் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, மற்ற ஏனைய அனைவரும் நரகம் செல்வர். அவர்கள்தான் இக்கூட்டத்தைச் சார்ந்தோர்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் (ஸல்) இன்று நானும் எனது சஹாபாக்களும் இருக்கின்ற இந்தக் கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி) கலீபா உமர் …
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் …
Read More »